இலங்கையிடம் இந்திய மருந்துவக் கம்பனிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரிக்கை

ந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துப் பொருற்களின் உள்ளே உடைந்த கிளாஸ் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அரசு அந்த கம்பனிகளின் மருந்துப் பொருட்களை இலங்கையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது.


இந்த தடையை நீக்கக் கோரி தற்போது இந்திய மருந்துக் கம்பனிகள் இலங்கையின் சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளன. அத்துடன் இது தொடர்பாக பேச ஒரு குழு இலங்கைக்கு மிகவிரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No Response to "இலங்கையிடம் இந்திய மருந்துவக் கம்பனிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரிக்கை"

Post a Comment