கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற உதவி ஆசிரியர்கள் தங்களை நிரந்தரமாக்கக்கோரி நடத்திய ஆர்பாடத்தை கலைக்க பொலிசார் கண்ணீர் புகைப்பிரயோகம் செய்தனர்.
அகில இலங்கை உதவி ஆசிரியர்கள் சங்கம் இன்று சற்று நேரத்துக்கு முன்னர் தங்களது பதவிகளை நிரந்தரம் செய்யுமாறு அரசைக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No Response to "பொலீஸ் கண்ணீர்புகைப் பிரயோகம்"
Post a Comment