இன்று ஆறு ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் கட்டுப் பணங்களை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது இவர்கள் ஆறுவரும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்தே எதிர்வரும் ஜனவரி 26ல் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது
No Response to "6 ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்."
Post a Comment