மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையில் விசாரிக்கப்பட்டுவரும் கே.பி என அழைக்கப்படும் கே.பத்மநாதன் புலிகளுக்கு ஐந்து கப்பல்களும் 600 வங்கிக் கணக்குகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார் அத்துடன் அவைகளை முடக்குவடதற்கான பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
No Response to "புலிகளின் கப்பலும் வங்கிக் கணக்கும் கே.பி."
Post a Comment