கிழக்கில் மட்டக்களப்பு மாவடத்தில் ஆங்காங்கே இலங்கை டெலிகொமின் தொலைபேசிச் சேவைகள் செயலிலந்துள்ளன. மழை காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளால் இந்த செயலிலப்பு ஏற்பட்டுள்ள போதிலும். தற்போது விடுமு றை காலம் என்பதால் இந்த பிரச்சினை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாமல் டெலிகொம் உள்ளது.
No Response to "கிழக்கில் தொலைபேசி சேவை செயலிலப்பு"
Post a Comment